யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'பஜ்ரங் தளத்தை தடை செய்ய அரசு தயங்காது'
பாட்னா (ஏஜென்சி), 7 அக்டோபர் 2008   ( 16:07 IST )
பஜ்ரங் தளம் அமைப்பு 'சிமி'யைப் போன்ற ஒரு தீவிரவாத அமைப்பு என்றும், அதனை டை செய்ய மத்திய அரசு தயங்காது என்றும் த்திய உளதுறை இணையமைச்சர் ஷகீல் அகமத் தெரிவித்துள்ளார்.

பாட்னாவில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்த அவர்,பயங்கரவாதத்தை உருவாக்குவதில் பஜ்ரங் தளத்திற்கு தொடர்பு உள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றார்.

பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்களின் தீவிரவாதத்திற்கு வித்திடுவதாக நான்கைந்து மாநில அரசுகள் மத்திய அரசுக்கு கடிதம் எழுதினால் மத்திய அரசு அந்த அமைப்பை தடை செய்து விடும்.

அதே சமயம் பஜரங் தளம் அமைப்பினரின் நடவடிக்கைகள் பயங்கரவாதத்திற்கு வித்துடுகிறது என்பதற்கு மத்திய அரசிடம் போதுமான ஆதாரம் உள்ளது.இதனால் அந்த அமைப்பை தடை செய்ய மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயங்காது என அவர் மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
துப்பு துலங்காத டெல்லி குண்டு வெடிப்பு
கலவரம் வெடித்த மாநிலங்களில் மதமாற்ற தடைச் சட்டம் : பா.ஜ.
மக்கள் அதிருப்தி: காஷ்மீரில் ஊடரங்கு ‌வாபஸ்!
ஆந்திரா: இருமாதங்களில் 10 நெசவுத் தொழிலாளர்கள் தற்கொலை
குஜராத்தில் 'நானோ' : மோடி- டாடா இன்று சந்திப்பு!
‌நீ‌ர் ப‌ங்க‌ீடு: இந்தியா-பாக் இடையே விரைவில் பே‌ச்சு!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களை ஏளனமாகப் பேசியவர்களுக்கெல்லாம் பதிலடி தருவீர்கள். சொத்து வாங்குவது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
காதலில் விழுந்தேன்
கமலஹாசனின் 'குணா' மற்றும் தனுஷின் 'காதல் கொண்டேன்' ஆகிய இரண்டையும் சேர்த்த கலவையை, புதிய சுவையுடன்...
பந்தயம்
ராமன் தேடிய சீதை
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - திருமண வாழ்க்கையில் ஆனந்தம் தொடர வேண்டுமா..? தினமும் 4 முறையேனும் கணவனும் மனைவியும் கட்டியணைத்து...
மேலும் படிக்க|மேலும்...