|
| குண்டுவெடிப்பு : இ மெயில் அனுப்பிய 4 பேர் கைது |
| மும்பை(ஏஜென்சி), திங்கள்கிழமை, 6 அக்டோபர் 2008 ( 13:13 IST ) | |
குஜராத் மற்றும் டெல்லியில் நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு முன்னரும் பின்னரும் அது குறித்து இ மெயில் அனுப்பியது தொடர்பாக 4 பேரை கைது செய்துள்ளதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
குஜராத் மற்றும் டெல்லி குண்டு வெடிப்புகளுக்கு ' இந்தியன் முஜாகிதீன்' இயக்கத்தின் பெயரில் பொறுப்பேற்று இ மெயில் அனுப்பிய 4 பேரை புனேவில் கைது செய்ததாக மும்பை காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் அனுப்பிய இ மெயிலில் குஜராத் மாநில முதலமைச்சர் நரேந்திர மோடியை பற்றி குறிப்பிட்டு பல்வேறு வாசகங்கள் இடம்பெற்றிருந்தது என போலீஸார் தெரிவித்துள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு... |
| |
|
|
|
|
 | | | பொய் சொல்ல போறோம் | | நில ஆக்கிரமிப்பு விவகாரத்தைக் கொண்டு கொல நடுங்க சிரிக்க வைக்கச் செய்யும் முயற்சிதான்தான், 'பொய் சொல்ல... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - நாள் தவறாமல் 30 நிமிடங்கள் சுறுசுறுப்பான நடைப் பயிற்சி, ஆரோக்கியமான உணவுமுறை ஆகிய இரண்டையும் கடைப்பிடித்தாலே... |
| |
|
|
|
|
|
|
|