யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
செப்.13ம் தேதி காங். காரிய கமிட்டிக் கூட்டம்!
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008   ( 16:59 IST )
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் வரும் 13ம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இக்கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வியூகம் குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களில் காங்கிரஸ் கட்சியின் நிலை, எந்தெந்த மாநிலங்களில் எந்த கட்சிகளுடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது.

இக்கூட்டத்தில், தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மாயாவதியுடன் தேர்தல் கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட்
எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. ஒப்புதல்: பாராட்டும், எதிர்ப்பும்!
அணு வர்த்தகம் : இந்தியாவுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுகள் ஒப்புதல்
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
வட இந்தியாவில் நிலநடுக்கம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...