யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மாயாவதியுடன் தேர்தல் கூட்டணி இல்லை: மார்க்சிஸ்ட்
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 7 செப்டம்பர் 2008   ( 13:12 IST )
'பகுஜன் சமாஜ் கட்சியுடன் தேர்தல் கூட்டணி இல்லை' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெரிவித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் அணுசக்தி ஒப்பந்த விவகாரம், சிங்கூர் நில பிரச்சனை, ஒரிசா கலவரம், பீகார் வெள்ளம் குறித்த பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடனான கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்து அவர் கூறுகையில், "மக்கள் பிரச்சனைகள் குறித்து பிரச்சாரம் செய்வதற்காக மட்டுமே பகுஜன் சமாஜ் கட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

தேர்தல் கூட்டணி தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை" என்றார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. ஒப்புதல்: பாராட்டும், எதிர்ப்பும்!
அணு வர்த்தகம் : இந்தியாவுக்கு எ‌ன்.எ‌ஸ்.‌ஜி. நாடுகள் ஒப்புதல்
என்.எஸ்.ஜி. விவகாரம்: பிரணாப்புடன் மன்மோகன் ஆலோசனை
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
வட இந்தியாவில் நிலநடுக்கம்
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...