யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜோதிபாசுவுக்கு தலையில் காயம்
கோல்கத்தா (ஏஜென்சி), சனிக்கிழமை, 6 செப்டம்பர் 2008   ( 15:48 IST )
மேற்கு வங்முன்னாள் முதலமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான ஜோதிபாசுவுக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

கோல்கத்தாவிலுள்ள அவரது 'இந்திர பவன்'இல்லத்தில்,கழிப்பறைக்கு சென்ற ஜோதிபாசு தரையில் வழுக்கி விழுந்தார்.

இதில் அவரது தலையில் காயமேற்பட்டது.இதனையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஜோதிபாசுவின் முன் நெற்றி மற்றும் தலையில் கட்டுப்போடப்பட்டுள்ளது.

அவரது உடல் நிலை தற்போது சீராக இருப்பதாக ஜோதிபாசுவுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே முதலமைச்சர் புத்ததேவ் பட்டாச்சார்யா,இன்று மருத்துவமனைக்கு நேரில் சென்று ஜோதிபாசுவிடம் நலம் விசாரித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
வட இந்தியாவில் நிலநடுக்கம்
காஷ்மீரில் முழு அடைப்பு போராட்டம் ; இயல்பு வாழ்க்கை பாதிப்பு
அணு ஆயுத‌‌ச் சோதனை: எ‌ன்.எ‌ஸ்.‌ஜி.நாடுகளுக்கு இந்தியா உறுதி
அஸ்ஸாமில் வெள்ள‌த்திற்கு 12 லட்சம் பேர் பாதிப்பு
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விட க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் வலியுறுத்தல்
பிஎம்டபிள்யூ வழக்கு : சஞ்சீவ் நந்தாவுக்கு 5 ஆண்டு சிறை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : புத்துணர்ச்சி பிறக்கும். பணப்புழக்கம் தேவையான அளவு இருக்கும். கணவன்-மனைவிக்குள் மகிழ்ச்சியுண்டு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
ஜெயம் கொண்டான்
வம்பை கண்டால் வளைந்து போகும் வினய், சாமான்யர்கள் சார்பாக தாதாவிடம் 'பன்ச்' வசனம் பேசி இறுதியில்...
தாம் தூம்
நாயகன்
ஆரோக்கியம்
நலம் காக்க - வயதான தம்பதியருக்கு (பெற்றோர்களுக்கு) பிறக்கும் குழந்தைகளுக்கு, பைபோபர் குறைபாடு என்றழைக்கப்படும் மனநல பாதிப்பு...
மேலும் படிக்க|மேலும்...