யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌க் கை‌விட க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் வலியுறுத்தல்
புதுடெ‌ல்‌லி( ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 5 செப்டம்பர் 2008   ( 18:42 IST )
இ‌ந்‌தியா - அமெ‌ரி‌க்கா இடையேயான ணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌ம் நடவடி‌க்கைகளை ம‌த்‌திய அரசு உடனடியாக‌க் கை‌விவே‌ண்டு‌ம் எ‌ன்று இ‌ந்‌திய‌ க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட் க‌ட்‌‌சி வ‌லியுறு‌த்‌தியு‌‌ள்ளது

இதுகு‌றி‌த்து அ‌க்க‌ட்‌சி ‌இன்று விடு‌த்து‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌‌ல் கூறப்பட்டிருப்பதாவது :

‌இ‌ந்‌தியா - அமெ‌ரி‌க்கா இடையேயான அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ விவகராத்தில் பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் நமது நாடாளும‌ன்ற‌த்தை‌த் தவறாக வ‌ழிநட‌த்‌து‌கிறா‌ர்.தேசநல‌ன் கரு‌தி அணு ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை‌ ந‌டைமுறை‌ப்படு‌த்து‌ம் நடவடி‌க்கைகளை‌க் கை‌விட வே‌ண்டு‌ம்.

இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள்ள அணு ஆ‌யுத‌ச் சோதனை நட‌த்து‌‌ம் உ‌ரிமைக‌‌ள், ச‌ரியான நேர‌த்‌தி‌ல் அணு எ‌ரிபொரு‌ள் ‌வி‌னியோ‌கி‌த்த‌ல், பய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்ட எ‌ரிபொருளை மறுசுழ‌ற்‌சி செ‌ய்யு‌ம் வா‌ய்‌ப்பை‌ப் பெறுத‌ல், யுரே‌னிய‌ம் செ‌றிவூ‌‌ட்ட‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌த்தை‌ப் பெறுத‌ல் ஆ‌கியவை தொட‌ர்பாக அமெ‌ரி‌க்கா அ‌ளி‌த்து‌ள்ள உறு‌திமொ‌ழிக‌ள் அடி‌ப்படைய‌ற்றவை எ‌ன்பது அ‌ந்நா‌ட்டு ‌நி‌ர்வாக‌ம் அ‌ளி‌த்து‌ள்ள கடித‌த்‌தி‌ன் மூல‌ம் உறு‌தி செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இதனா‌ல், மே‌ற்க‌ண்ட உறு‌திமொ‌ழிக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ‌பிரதம‌ர் ம‌‌ன்மோக‌ன் ‌சி‌ங் நமது நாடாளும‌ன்‌ற‌த்‌தி‌ல் அ‌ளி‌த்து‌ள்ள உறு‌திமொ‌ழிகளு‌ம் ச‌ட்டபூ‌ர்வமான ஆதார‌‌ங்க‌ள் அ‌ற்றவை. ‌விரு‌ம்‌பியோ ‌விரு‌ம்பாமலோ நாடாளும‌ன்ற‌த்தை ‌பிரதம‌ர் தவறாக வ‌ழிநட‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இவ்வாறு அதில் கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிஎம்டபிள்யூ வழக்கு : சஞ்சீவ் நந்தாவுக்கு 5 ஆண்டு சிறை
காஷ்மீரில் நிலநடுக்கம் ; மக்கள் பீதி
மி‌ன்ன‌ல் தா‌க்‌கி ராணுவ ‌வீர‌ர் ப‌லி
சோனியா வந்த விமானத்தில் கோளாறு ; அவசர தரையிறக்கம்
சிங்குர் விவகாரம் : மம்தாவுடன் மேற்குவங்க ஆளுனர் பேச்சு
தேர்தல் கருத்துக் கணிப்புக்கு தடை : மத்திய அரசு திட்டம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சத்யம்
அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'! முதலமைச்சர் கனவில்...
குசேலன்
சுப்பிரமணியபுரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய...
மேலும் படிக்க|மேலும்...