|
| மின்னல் தாக்கி ராணுவ வீரர் பலி |
| ஜம்மு (ஏஜென்சி), வியாழக்கிழமை, 4 செப்டம்பர் 2008 ( 18:26 IST ) | |
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் பலியானார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள இத்னி என்ற கிராமம். இங்கு நேற்று மாலை மின்னல் தாக்கியது.
இதில் அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் இருவர் காயமடைந்தனர்.
காயமடைந்த இருவரும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவீர்கள். பெரியோர்களின் தொடர்பு கிடைக்கும். பழைய... |
| |
|
|
|
|
 | | | சத்யம் | | அரசியல் சூழலின் பின்னணியில் குருவுக்கும் சிஷ்யனுக்கும் இடையே நடக்கும் யுத்தமே 'சத்யம்'!
முதலமைச்சர் கனவில்... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - உடல் மிகுதியாக பருமனாவதும், நீரிழுவு பிரச்சனையும் இணைந்து, ஒருவருக்கு இதய கோளாறுகள் ஏற்படுவதற்கு முக்கிய... |
| |
|
|
|
|
|
|
|