யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மீண்டும் கலவரம் : ஜம்முவில் ஊரடங்கு
ஜம்மு (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 16:46 IST )
ஜம்முவில் மீண்டும் கலவரம் வெடித்ததால், அங்கு ரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு பிராந்தியத்தில் உள்ள ஜம்மு மாவட்டத்தில் நேற்றிரவு மீண்டும் வெடித்த கலவரத்தில் 40 பேர் காயமடைந்தனர்.இதில் 9 பேர் போலீசார் ஆவார்கள்.

இந்நிலையில்,கலவரம் வெடித்த ஜம்மு மாவட்டத்தில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

அதே சமயம் சம்பா, உதாம்பூர் மற்றும் கிஸ்த்வார் மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்த்தப்பட்டது.

இதனிடையே ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஸ் சமிதி (ஸாஸ்) அமைப்பால் விடுக்கப்பட்ட சிறை நிரப்பும் போராட்டத்தின் கடைசி நாள் இன்றைய தினம் என்பதால்,ஜம்முவின் பல்வேறு நகரங்களிலும்,ஊரடங்கு உத்தரவை மீறி மக்கள் கைதாவதை தடுக்கும் நோக்கத்தில் ராணுவத்தினர் கம்பி வேலிகளை அமைத்திருந்தனர்.

இருப்பினும் ஊரடங்கு உத்தரவை மீறி ஆயிரக்கணக்கானோர் தங்களது குழந்தைகளுடன் பல்வேறு காவல் நிலையங்களுக்கு முன்னர் திரண்டு தங்களை கைது செய்யுமாறு வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காஷ்மீர் ஆளுனருடன் நாராயணன் சந்திப்பு
அகமதாபாத் குண்டுவெடிப்பு : மேலும் இருவர் கைது
ராஜீவ் 64வது பிறந்தநாள்: தலைவர்கள் அஞ்சலி!
கம்யூ. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் ; விமான போக்குவரத்து பாதிப்பு
நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'!
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...