யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர் ஆளுனருடன் நாராயணன் சந்திப்பு
ஸ்ரீநகர் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 16:43 IST )
ஜம்மு - காஷ்மீரின் தற்போதைபாதுகாப்பு நிலைமை குறித்து அம்மாநில ளுனர் என்.என். வோராவுடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் இன்று லோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனக் கூட்டத்தின்போது புலனாய்வு துறை இயக்குனர் பி.சி. ஹால்டர், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் மற்றும் மாநில அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்கள் லடாக் நோக்கி நடத்த திட்டமிட்ட்டுள்ள பேரணி குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அகமதாபாத் குண்டுவெடிப்பு : மேலும் இருவர் கைது
ராஜீவ் 64வது பிறந்தநாள்: தலைவர்கள் அஞ்சலி!
கம்யூ. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் ; விமான போக்குவரத்து பாதிப்பு
நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'!
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது
காஷ்மீரில் 10 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...