யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அகமதாபாத் குண்டுவெடிப்பு : மேலும் இருவர் கைது
பெங்களூர் (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 12:57 IST )
அகமதாபாத் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் இரண்டு பேரை குஜராத் போலீசார் ர்நாடகா மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 13 ம் தேதியன்று ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் கொல்லப்பட்டனர்; 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கோல்கத்தாவில் ஷஃபார் என்ற நபர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம் பிஜப்பூரிலுள்ள தலிகோடா என்ற இடத்தில் மேலும் இரண்டு பேரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் பல் மருத்துவர் என்றும்,பெயர் சலிம் அகமத் என்றும், மற்றொருவரது பெயர் அலிகான் பதான் என தெரிய வந்துள்ளதாகவும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜீவ் 64வது பிறந்தநாள்: தலைவர்கள் அஞ்சலி!
கம்யூ. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் ; விமான போக்குவரத்து பாதிப்பு
நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'!
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது
காஷ்மீரில் 10 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றல்
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு ; மேலும் ஒருவர் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...