யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ராஜீவ் 64வது பிறந்தநாள்: தலைவர்கள் அஞ்சலி!
புதுடெல்லி (ஏஜென்சி), புதன்கிழமை, 20 ஆகஸ்டு 2008   ( 12:41 IST )
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

சோனியாவுடன் அவரது மகனும், எம்.பியுமான ராகுல், மகள் பிரியங்கா, அவரது கணவர் ராபர்ட் வதேரா மற்றும் குழந்தைகளும் வந்திருந்து, ராஜீவ் நினைவிடமான 'வீர்பூமி'யில் மலரஞ்சலி செலுத்தினர்.

துணை குடியரசுத் தலைவர் ஹமீத் அன்சாரி, உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா மற்றும் டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், ராஜீவ் விசுவாசிகள் ஆகிய பலரும் நினைவஞ்சலி செலுத்தினர்.

இதையொட்டி, ராஜீவ் காந்தி நினைவிடத்தில் பஜனைப் பாடல்கள் இசைக்கப்பட்டன.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கம்யூ. தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் ; விமான போக்குவரத்து பாதிப்பு
நாடு முழுவதும் பயிற்சி முகாம் நடத்திய 'சிமி'!
காஷ்மீரில் இயல்பு நிலை திரும்புகிறது
காஷ்மீரில் 10 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றல்
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு ; மேலும் ஒருவர் கைது
நாடு முழுவதும் இடதுசாரிகள் நாளை வேலை நிறுத்தம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...