யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு ; மேலும் ஒருவர் கைது
கோல்கத்தா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 19 ஆகஸ்டு 2008   ( 12:37 IST )
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு தொடர்பாக மேலும் ஒருவர் கோல்கத்தாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 13 ம் தேதியன்று ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்பில் 60 பேர் கொல்லப்பட்டனர; 200 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இது தொடர்பான வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று கோல்கத்தாவில் ஷஃபார் என்ற நபர் கைது செய்யப்பட்டார.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறப்பு பிரிவு போலீசார், நேற்று ஷஃபாரை கோல்கத்தாவில் வைத்து கைது செய்தனர்.

இவருக்கு தடை செய்யப்பட்ட 'சிமி' இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நாடு முழுவதும் இடதுசாரிகள் நாளை வேலை நிறுத்தம்
ஆக. 25 ல் பெரும்பான்மை நிரூபிக்க மதுகோடாவுக்கு உத்தரவு
ரங்கராஜன், கிருஷ்ணா ராஜ்யசபை எம்.பி.யானார்!
ஜ‌ம்முவில் அமை‌தியை ஏ‌ற்படு‌த்த வே‌ண்டு‌ம்: ‌பிரதம‌ர்
சிபுசோரன் ஆதரவு வாபஸ்: மதுகோடா அரசு கவுழும்?
குண்டுவெடிப்பு: 'சிமி' தீவிரவாதிகளுக்கு 14 நாள் காவல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌எதிர்காலம் குறித்து சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். கடினமான...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
குசேலன்
முதல் பாதி இழுவை காட்சிகளை கடைசி இருபது நிமிடங்கள் சரிகட்டுகின்றன. அதிலும் நண்பனை நினைத்து அழுவது ரஜினி...
சுப்பிரமணியபுரம்
வல்லமை தாராயோ
ஆரோக்கியம்
நலம் காக்க - இரவில் ஒன்பது அல்லது அதற்கு மேற்பட்ட மணி நேரம் தூங்கும் நடுத்தர மற்றும் வயதான பெண்களுக்கு, இதயக் கோளாறுகள்...
மேலும் படிக்க|மேலும்...