யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
'அணுச‌க்‌தி ஒப்பந்தம்: கால‌க்கெடு ‌நி‌ர்ண‌யி‌க்க முடியாது!'
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008   ( 11:35 IST )
'அணு‌ச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்தத்தை நிறைவேற்ற கால‌க்கெடு எதையு‌ம் ‌நி‌ர்ண‌யி‌த்து‌ கூற முடியாது' எ‌ன்று ம‌த்‌திய வெளியுறவுத் துறை அமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌‌றினா‌ர்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

இ‌ந்‌தியா‌வி‌ற்கான அணுசக்தி க‌ண்கா‌ணி‌ப்பு ஒ‌ப்ப‌ந்த‌த்தை இறு‌தி செ‌ய்வது கு‌றி‌த்து சர்வதேச அணுச‌க்‌தி முகமை‌யி‌ன் ஆளுந‌ர் குழு அடுத்த மாதம் 1ம் தே‌தி கூடி ‌விவா‌தி‌க்கவுள்ளது.

அதன் பிறகு, அணு தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம் வழ‌ங்கும் நாடுக‌ளுடன் பே‌ச்சு நட‌த்த‌ப்படு‌ம்.

அந்த நடவடி‌க்கைக‌ள் எ‌ப்போது முடியு‌ம் எ‌ன்பத‌ற்கு ச‌ரியான கால‌க்கெடு எதையு‌ம் ‌நி‌ர்ண‌யி‌க்க முடியாது.

ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்‌பி‌ல் வெ‌ற்‌றி பெ‌ற்று‌ள்ளதா‌ல் அணுச‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌த்தை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் சீரான வேகத்தில் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பிரதிபா பாட்டீல் - மன்மோகன் சந்திப்பு
அணுசக்தி: மன்மோகன்-புஷ் தொலைபேசியில் பேச்சு
சேது‌: மா‌ற்று‌ப் பாதைக்கு தயாராகிறது மத்திய அரசு
ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி
பண பேரம் : பா.ஜ. எம்.பி.க்கள் முறைப்படி புகார்
சோம்நாத் நீக்கம் : காரத் கருத்து
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...