|
| பிரதிபா பாட்டீல் - மன்மோகன் சந்திப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 25 ஜூலை 2008 ( 09:45 IST ) | |
குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை, பிரதமர் மன்மோகன்சிங் சந்தித்து பேசினார்.
நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்து கொண்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலை பிரதமர் மன்மோகன் சிங் நேற்று சந்தித்து பேசினார்.
சுமார் 25 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, மக்களையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றிப் பெற்றது மற்றும் தேசிய, சர்வதேச விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
இந்த தகவலை குடியரசுத் தலைவர் மாளிகை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|