|
| ஜம்முவில் வெடிகுண்டு தாக்குதல்: 4 பேர் பலி |
| ஸ்ரீநகர் (ஏஜென்சி), வியாழக்கிழமை, 24 ஜூலை 2008 ( 16:28 IST ) | |
ஜம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.
ஸ்ரீநகரிலுள்ள பாட்மாலூ பேருந்து நிலைத்துக்கு வெளியே இன்று காலை தீவிரவாதிகள் திடீரென கையெறி வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் 3 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் ஆகிய 4 பேர் பலியாகினர். இந்த சம்பவத்தில் காயமடைந்த பலரும் அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|