யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கட்சி மாறி வாக்களித்த எம்.பி.க்கள் நீக்கம் : பா.ஜ. முடிவு
நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ட்சிமாறி வாக்களித்தமது கட்சி எம்.பி.க்களை கட்சியிலிருந்து நீக்க பா.ஜனதா முடிவு செய்துள்ளது.

மன்மோகன் அரசு நேற்று மக்களவையில் நம்பிக்கை வாக்கு கோரியபோது பா.ஜனதா கட்சியை சேர்ந்த 4 பேர் கட்சி மாறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதுதவிர அக்கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் கட்சி மாறி வாக்களித்த தமது கட்சி எம்.பி.க்கள் 4 பேரையும் கட்சியிலிருந்து நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பெயர் தெரிவிக்க விரும்பாத பா.ஜனதா தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

இதனிடையே பா.ஜனதாவைப்போன்றே கட்சி மாறி வாக்களித்த தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ஆதிகேசவலு, ஜெகநாதம் ஆகிய இரண்டு எம்.பி.க்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கட்சியின் நாடாளுமன்ற கட்சித் தலைவர் எர்ரென் நாயுடு தெரிவித்துள்ளார்.


(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜம்மு எல்லையில் இரவு நேர ஊரடங்கு!
சேது : மத்திய அரசு மனுவுக்கு பா.ஜ. ஆட்சேபம்
முன்னாள் தீவிரவாதி குடும்பத்துடன் சுட்டுக்கொலை!
சோம்நாத் பதவியில் நீடிக்க மன்மோகன் கோரிக்கை
கட்சியிலிருந்து சோம்நாத் சாட்டர்ஜி நீக்கம்
நாடு தழுவிய கண்டன பிரச்சாரம்: பிஎஸ்பி, 3வது அணி முடிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...