|
| காஷ்மீரில் சாலை விபத்தில் 15 பேர் பலி |
| ஜம்மு (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008 ( 12:42 IST ) | |
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ராம்பான் மாவட்டத்தில் இன்று காலை நிகழந்த சாலை விபத்தில் 15 பேர் பலியானார்கள்; 29 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகரிலிரிந்து ஜம்மு நோக்கி சென்று கொண்டிருந்த அந்த பேருந்து, ஷெர்பிபி என்ற இடத்தில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள கிடுகிடு பள்ளத்தில் உருண்டு விழுந்து விபத்திற்குள்ளானது.
இதில் அந்த பேருந்தில் பயணம் செய்த 15 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்; 29 பேர் காயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் பலியானவர்களில் பெரும்பாலானோர் உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் ஆவர்.
உயிரிழந்தவர்களில் 13 பேரது சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|