யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
புது‌வை ஆளுனராக கோவிந்த்சிங் பதவி ஏற்பு!
புதுச்சேரி (ஏஜென்சி), புதன்கிழமை, 23 ஜூலை 2008   ( 12:34 IST )
புது‌ச்சே‌ரி மாநில புதிய ஆளுனராக கோவிந்த் சிங் குர்ஜார் இன்று பொறுப்பேற்றார்.

புதுவை மாநில ஆளுனராக இருந்த முகுத்மிதி, தனது சொந்த மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனால், புதுவை ஆளுனர் பொறுப்பை அந்தமான் ஆளுனர் போபிந்தர் சிங் கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்நிலையில் புதுவை மாநிலத்தின் புதிய கவர்னராக ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும், எம்.எல்.ஏவுமான கோவிந்த் சிங் குஜ்ஜார் நியமிக்கப்பட்டார்.

இன்று நடந்த பதவியேற்பு விழாவில், அவர் புதிய கவர்னராக பொறுப்பேற்று கொண்டார். லைமை நீதிபதி கிருஷ்ணராஜா அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

புதிய ஆளுனரான கோவிந்த் சிங்குக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தன‌ர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எதிர்கால திட்டம்: கம்யூ., பகுஜன், ஐ.தே.மு.கூ இன்று ஆலோசனை
கொ‌த்தடிமை போல் நான் செயல்பட விரும்பினர்: ‌பிரதம‌ர்
வாக்கெடுப்பில் வெற்றி: மகிழ்ச்சி வெள்ளத்தில் மன்மோகன் சிங்!
அரசு வெற்றி: கட்சி மாறி ஓட்டு போட்ட 13 எம்பிக்கள்!
மன்மோகன் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி
வறுமையை ஒழிக்க அணுசக்தி தேவை : ராகுல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...