|
| 'பொக்ரான்'சோதனையை எதிர்க்கவில்லை : மன்மோகன் |
| புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 21 ஜூலை 2008 ( 15:54 IST ) | |
கடந்த 1998 ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 'பொக்ரான்- II' அணுஆயுத சோதனையை தாம் எதிர்த்ததாக அத்வானி கூறியதை பிரதமர் மன்மோகன் சிங் மறுத்துள்ளார்.
மக்களவையில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை துவக்கி வைத்துப் பேசிய எதிர்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி, அப்போது ( 1998 ) மாநிலங்களவையின் காங்கிரஸ் தலைவராக இருந்த மன்மோகன் சிங் பொக்ரான்- II' அணுஆயுத சோதனையை எதிர்த்ததாக கூறினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய மன்மோகன், அதனை மறுத்தார்.
பொக்ரான்- II' அணுஆயுத சோதனையால் இந்தியா மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டதை மட்டுமே குறிப்பிட்டு அப்போதைய அரசை தாம் விமர்சித்துப் பேசியதாகவும், அவைக் குறிப்பு ஆவணங்களை நன்றாக சோதித்துப் பார்த்தால் தாம் பேசியது என்ன என்பது தெரிய வரும் என்று மன்மோகன் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|