யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜம்மு: ராணுவ தளபதி சுட்டுக்கொலை
ரஜோரி (ஏஜென்சி), 20 ஜூலை 2008   ( 14:59 IST )
ம்மு-காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் ராணுவ தளபதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜம்மு-காஷ்மீரில் ரஜோரி மாவட்டம் தானா மண்டி என்ற இடத்திலுள்ள ஒரு வீட்டில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்தனர்.

இதுகுறித்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில், பாதுகாப்புப் படையினர் அந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

அப்போது, பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே பலத்த மோதல் ஏற்பட்டது. இதில், தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் பானு பிரதாப் என்ற ராணுவ தளபதி பலியானார்.

மற்றொரு சம்பவத்தில், ஸ்ரீநகர் - பாராமுல்லா நெடுஞ்சாலையில் தீவிரவாதிகளின் கண்ணிவெடியில் சிக்கி ராணுவ வீரர்கள் 10 பேர் கொல்லப்பட்டனர். 14 பேர் படுகாயமடைந்தனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
எம்பிக்களுக்கு சோனியா, அத்வானி இன்று விருந்து!
அனைத்துக் கட்சிகளுடன் சோம்நாத் நாளை ஆலோசனை
பிரதமராகிறார் மாயாவதி: இன்று ஆலோசனை
ஆதாயம் காங்.கிற்கு... பின்னடைவு சமாஜ்வாதிக்கு !
அரசை நிச்சயம் தோற்கடிப்போம் : யெச்சூரி
அரசுக்கு ஆதரவு: சிபுசோரன் கட்சி எம்.பி.க்கள் தன்னிச்சை முடிவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
சுப்பிரமணியபுரம்
வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக...
வல்லமை தாராயோ
தசாவதாரம்
ஆரோக்கியம்
நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்...
மேலும் படிக்க|மேலும்...