|
| அனைத்துக் கட்சிகளுடன் சோம்நாத் நாளை ஆலோசனை |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 20 ஜூலை 2008 ( 14:31 IST ) | |
மத்திய அரசு மீது நாளை மறுநாள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது.
பாராளுமன்றம் நாளை தொடங்குகிறது. லோக்சபையில் நாளை மறுநாள் மத்திய அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்நிலையில், லோக்சபை சபாநாயகர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. பாராளுமன்றம் தொடங்குவதற்கு முன்பாக இந்த கூட்டம் நடைபெறும்.
இதில், ஓட்டெடுப்பு விவாத்தின் போது, கட்சிகள் நடந்துக் கொள்ள வேண்டியது முறைகள் குறித்து சோம்நாத் சட்டர்ஜி ஆலோசனை நடத்துகிறார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | சுப்பிரமணியபுரம் | | வேலை, வெட்டி இல்லாமல் அலையும் இளைஞர்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகளால் ரவுடி ஆவதையும், இதையே சாக்காக... |
|
| |
|
|
|
|
|
| நலம் காக்க - டைப் 2 நீரிழிவு நோயுள்ள பெண்கள், மிகுதியான அளவில் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்... |
| |
|
|
|
|
|
|
|