யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பீகார்: ஜீப் கவிழ்ந்து திருமண கோஷ்டியினர் 20 பேர் பலி
பாட்னா (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008   ( 12:04 IST )
பீகாரில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து திருமணக் கோஷ்டியினர் 20 பேர் பலியாகினர்.

பாட்னா அருகேயுள்ள ஜானிப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் அலாம்கஞ்ச் பகுதியில் நடந்த உறவினரின் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்ததும், ஒரு ஜீப்பில் தங்கள்து வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். ஜீப்பில் 10 பெண்கள், 9 குழந்தைகள் உள்பட 20 பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் மாப்பிள்ளை வீட்டை சேர்ந்த்வர்.

ஜீப் வேகமாக வந்துகொண்டிருந்தபோது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது. ஒரு வளைவில் ஜீப் திரும்பியபோது, திடீரென கட்டுப்பாடு இழந்து அருகேயுள்ள குட்டையில் பாய்ந்தது. இதில், ஜீப்பில் இருந்த 20 பேரும் நீரில் மூழ்கி பலியாகினர்.

அனைவரது உடலும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஈரா‌ன் ‌மீது தா‌க்குத‌ல்: இ‌ந்‌தியா எ‌தி‌ர்‌ப்பு
'குதிரை பேரத்தில் ஈடுபடுவது பாஜவும், இடதுசாரிகளும்தான்'
பிரதமரை சந்தித்தார் முகேஷ் அம்பானி
' ஒரு எ‌ம்.‌பி.‌க்கு ரூ.25 கோடி கொடுக்கிறது காங். '
சாலை விப‌த்‌தி‌ல் இ‌ஸ்ரோ‌ ‌வி‌ஞ்ஞா‌னி ப‌லி
அம‌ர்நா‌த்‌‌தி‌ற்கு மேலு‌ம் 804 ப‌க்த‌ர்க‌‌ள் பயணம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...