யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஈரா‌ன் ‌மீது தா‌க்குத‌ல்: இ‌ந்‌தியா எ‌தி‌ர்‌ப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008   ( 09:49 IST )
ஈரா‌ன் ‌மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்த இ‌ந்‌தியா எ‌தி‌ர்‌ப்பு‌ தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

ஈரானை தாக்க தயாராகுமாறு இஸ்ரேலுக்கு அமெரிக்கா உத்தரவிட்டதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் நவ்தேஜ் சர்னா கூறியதாவது:

ஈரான் மீது தாக்குதல் நடத்தும் அமெ‌ரி‌க்கா‌வி‌ன் நடவடி‌க்கை ஏ‌ற்று‌க்கொ‌ள்ள முடியாத ச‌ர்வதேச அணுகுமுறை. இது ஆ‌சியா‌வி‌ற்கு பேர‌ழிவை ‌விளை‌வி‌க்க‌க் கூடிய அபாய‌த்தை உ‌ள்ளட‌க்‌கியது.

ஈரா‌னி‌ன் அணு‌‌த் ‌தி‌ட்ட‌ங்க‌ள் ப‌ற்‌றிய ச‌ர்‌ச்சைகளு‌க்கு ராணுவ‌ம் மூலம் ‌தீ‌ர்வுகாண முடியாது. இந்த பிரச்சனையில் அனைத்து நாடுகளும் அமை‌தியை ஏ‌ற்படு‌த்த முய‌ற்‌சி‌க்க வேண்டும்.

ஏ‌ற்று‌க்கொ‌ள்ள முடியாத ச‌ர்வதேச அணுகுமுறை‌யை உ‌ள்ளட‌க்‌கிய எ‌ந்த‌விதமான ராணுவ‌த் தா‌க்குதலையு‌ம் இ‌ந்‌‌தியா எ‌தி‌ர்‌க்கும்.

படைளை‌ப் பய‌ன்படு‌த்துத‌ல், பயமுறு‌‌த்துத‌ல் போ‌ன்ற நடவடி‌க்கைகளு‌க்கு இ‌ந்‌தியா எ‌ப்போது‌ம் ஆதரவ‌ளி‌க்காது.

முறையான சமரச பே‌ச்சு வார்த்தைகளுக்கு‌ இ‌ந்‌தியா எ‌ப்போது‌ம் உத‌வு‌ம். இவ்வாறு அவர் கூறினார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
'குதிரை பேரத்தில் ஈடுபடுவது பாஜவும், இடதுசாரிகளும்தான்'
பிரதமரை சந்தித்தார் முகேஷ் அம்பானி
' ஒரு எ‌ம்.‌பி.‌க்கு ரூ.25 கோடி கொடுக்கிறது காங். '
சாலை விப‌த்‌தி‌ல் இ‌ஸ்ரோ‌ ‌வி‌ஞ்ஞா‌னி ப‌லி
அம‌ர்நா‌த்‌‌தி‌ற்கு மேலு‌ம் 804 ப‌க்த‌ர்க‌‌ள் பயணம்
சோனியா மீதான வெளிநாட்டவர் பிரச்சனை வழக்கு ஒத்தி வைப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாராயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...