|
| 'குதிரை பேரத்தில் ஈடுபடுவது பாஜவும், இடதுசாரிகளும்தான்' |
| ஹைதாராபாத் (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 15 ஜூலை 2008 ( 09:37 IST ) | |
பாரதிய ஜனதாவும், இடதுசாரிகளும்தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன என்று காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்ளர்கள் பிரிவின் தலைவர் வீரப்ப மொய்லி கூறியதாவது:
பாராளுமன்றத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு போதுமான பெரும்பான்மை உள்ளது. எனவே, நாங்கள் குதிரை பேரத்தில் ஈடுபட வேண்டியம் இல்லை.
ஆனால் மத்திய அரசை தோற்கடிப்பதற்காக பாரதிய ஜனதாவும், இடதுசாரி கட்சிகளும்தான் குதிரை பேரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்க முன்வந்துள்ள சமாஜ்வாடி கட்சியிலும் பிளவை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|