|
| அமர்நாத்திற்கு மேலும் 804 பக்தர்கள் பயணம் |
| ஜம்மு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008 ( 17:20 IST ) | |
அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசித்து வணங்க இன்று மேலும் 804 பக்தர்கள் பயணமானார்கள்.
ஜம்முவில் உள்ள பகவதி நகர் யாத்ரி பவனில் இருந்து 508 ஆண்கள், 173 பெண்கள், 23 குழந்தைகள், 100 சாதுக்கள் உள்ளிட்ட இந்த 804 பக்தர்களும் பல வாகனங்களில் இன்று அதிகாலை அமர்நாத் பயணமானார்கள்.
ஜம்முவிலிருந்து புறப்பட்ட இவர்கள், பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|