|
| காஷ்மீர்: ராணுவ வீரர் வீடு மீது தாக்குதல் |
| ஜம்மு (ஏஜென்சி), திங்கள்கிழமை, 14 ஜூலை 2008 ( 16:26 IST ) | |
ஐம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ட்வார் மாவட்டத்தில் உள்ள ராணுவ வீரர் ஒருவர் வீட்டின் மீது தீவிரவாதிகள் இன்று வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
சட்ரூ பகுதியில் உள்ள உள்நாட்டு பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர் ராகேஷ் குமார் என்பவரது வீட்டின் மீது தீவிரவாதிகள் இத்தாக்குதலை நடத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.
எனினும் இந்த தாக்குதலில் உயிர்களுக்கு உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்படவில்லை என்றும், வீட்டின் ஜன்னல் மீது வந்து விழுந்த வெடி குண்டு சாலையில் விழுந்து வெடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாராயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|