யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மத்திய அரசுக்கு பெரும்பான்மை உள்ளது : லாலு
புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008   ( 14:10 IST )
மத்தியில் ஆட்சியிலுள்ள ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது என ரயில்வே அமைச்சரும், ஆர்ஜேடி கட்சித் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.

அரசுக்கு அளித்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்வதாக இடதுசாரிகள் இன்று அறிவித்துள்ள நிலையில், டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாலு, லோக்சபையில் அரசுக்கு உள்ள பெரும்பான்மை பலத்தை நிரூபிப்பதற்கான போதுமான உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாகவும், எனவே அரசுக்கு அச்சுறுத்தல் ஏதுமில்லை என்றும் கூறினார்.

அணுசக்தி ஒப்பந்தத்தில் மறைப்பதற்கு ஏதுமில்லை என்ற லாலு, இடதுசாரிகளிடம் இது விஷயமாக அனைத்து விவரங்களையும் காண்பித்து விட்டதாக கூறினார்.

நாட்டு நலனை கருத்தில் கொள்ளும்போது அணுசக்தி ஒப்பந்தம் அவசியமானது.அமெரிக்கா குறித்து மட்டும் நாம் கவலைப்படக் கூடாது. நாம் தனித்து வாழ முடியாது.

அரசுக்கு அளித்துவரும் ஆதரவை விலக்கிக் கொள்ளும் இடதுசாரிகளின் முடிவு, உட்கார்ந்து இருக்கும் மரக்கிளையை ஒருவர் தானே வெட்டிக் கொள்வது போன்றதுதான் என லாலு மேலும் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஆதரவை வாபஸ் பெற்றது இடதுசாரி
மத்திய அரசுக்கு தேவகவுடாவும் ஆதரவு
காபூலில் பலியான நால்வரின் உடல்கள் இந்தியா வந்தன
அணுசக்தி முகமையை விரைவில் அணுகுவோம்: மன்மோகன்
ஜூலை 10 ல் இடதுசாரி ஆதரவு வாபஸ்
காபூல் குண்டுவெடிப்பில் 4 இந்தியர்கள் பலி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
வல்லமை தாரோயோ
கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே...
தசாவதாரம்
காத்தவராயன்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு...
மேலும் படிக்க|மேலும்...