|
| காபூலில் பலியான நால்வரின் உடல்கள் இந்தியா வந்தன |
| புதுடெல்லி (ஏஜென்சி), செவ்வாய்கிழமை, 8 ஜூலை 2008 ( 09:56 IST ) | |
காபூல் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்கள் நால்வரின் உடல்கள் தாயகம் கொண்டுவரப்பட்டது.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டுவெடிப்பில் பலியான 41 பேரில், இந்திய ராணுவ அதிகாரி ஆர்.டி.மேத்தா, இந்திய தூதரகத்தில் பணியாற்றிய வெங்கடேஸ்வர ராவ், தூதரக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த ரூப் சிங் மற்றும் அஜய் பதானியா ஆகியோரும் அடங்குவர்.
இந்நால்வரின் உடல்களும் நேற்றிரவு இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் தாயகம் கொண்டுவரப்பட்டது. அப்போது, பலியானவர்களின் குடும்பத்தினரும் உடன் வந்தனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழிகளை காண்பீர்கள். கணவன், மனைவிக்குள்... |
| |
|
|
|
|
 | | | வல்லமை தாரோயோ | | கல்யாணமான பின்னரும் காதலன் நினைவில் சிக்கித் தவிக்கும் ஓர் இளம் மனைவியின் உணர்வுப் போராட்டமே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - தவிழ்ந்து விளையாடும் குழந்தைகளுக்கு அடிக்கடி புண்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இது அந்த குழந்தைகளுக்கு... |
| |
|
|
|
|
|
|
|