யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
3 மாநில காங். தலைவர்கள் மாற்றம்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 16:52 IST )
குஜராத், தமிழகம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களுக்கான காங்கிரஸ் தலைவர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநில காங்கிரஸ் தலைவராக அந்த கட்சியின் சட்டசபை உறுப்பினர் சித்தார்த் படேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதேபோன்று இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவராக தாகூர் கவுல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் தமிழக காங்கிரஸ் தலைவராக இதுவரை இருந்து வந்த கிருஷ்ணசாமிக்குப் பதிலாக சேலம் தொகுதி மக்களவை உறுப்பினரான கே.வி.தங்கபாலு நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கூறிய புதிய நியமனங்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஒப்புதல் அளித்துள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரன ஜனார்தன் திவேதி தெரிவித்துள்ளார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராஜினாமா முடிவு குறித்து வருத்தம் இல்லை : ஆஸாத்
காபூல் தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
காபூல் தாக்குதல் குறித்து பிரணாப் அவசர ஆலோசனை
காஷ்மீர் முதல்வர் ஆஸாத் ராஜினாமா
நாகலாந்தில் நிலநடுக்கம்
ஜப்பான் புறப்பட்டார் மன்மோகன்; ஜூலை 9-ல் புஷ் உடன் சந்திப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...