யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காபூல் தாக்குதல் ; இந்தியா கடும் கண்டனம்
புதுடெல்லி (ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 14:05 IST )
காபூலில் இன்று இந்திய தூதரகம் அருகே நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரகம் அருகே இன்று காலை நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 141 பேர் காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்திய தூதரகத்தை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற கோழைத்தனமான தாக்குதலால் ஆப்கானிஸ்தான் மக்களுக்கும், அரசுக்கும் நிறைவேற்றுவதாக இந்தியா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுத்துவிட முடியாது என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளிட்யிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து காபூலில் உள்ள இந்திய தூதரக அதிகாரியை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தொடர்பு கொண்டு நிலைமைகளை கேட்டறிந்து வருவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
காபூல் தாக்குதல் குறித்து பிரணாப் அவசர ஆலோசனை
காஷ்மீர் முதல்வர் ஆஸாத் ராஜினாமா
நாகலாந்தில் நிலநடுக்கம்
ஜப்பான் புறப்பட்டார் மன்மோகன்; ஜூலை 9-ல் புஷ் உடன் சந்திப்பு
ஜி-8 மாநாடு: பிரதமர் நாளை ஜப்பான் பயணம்!
நம்பிக்கை ஓட்டெடுப்பு: அ‌த்வா‌னிக்கு காங். ப‌திலடி!
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...