யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நாகலாந்தில் நிலநடுக்கம்
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 7 ஜூலை 2008   ( 12:23 IST )
நாகலாந்தில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

மியான்மரையொட்டியுள்ள நாகலாந்து எல்லைப் பகுதியில் இன்று காலை 8.21 மணியளவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவானதாக புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது,

பூமத்திய ரேகைக்கு வடக்கே 26.1 டிகிரியிலும், கிழக்கே 95.1 டிகிரியிலும் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அம்மையம் மேலும் தெரிவித்தது.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்களுக்கோ அல்லது உடமைகளுக்கோ சேதம் ஏதும் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதுமில்லை.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜப்பான் புறப்பட்டார் மன்மோகன்; ஜூலை 9-ல் புஷ் உடன் சந்திப்பு
ஜி-8 மாநாடு: பிரதமர் நாளை ஜப்பான் பயணம்!
நம்பிக்கை ஓட்டெடுப்பு: அ‌த்வா‌னிக்கு காங். ப‌திலடி!
அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும்: தாஸ் முன்ஷி
அணுசக்தியால் வெளியுறவு கொள்கை பாதிக்கும்: காரத்
அணுசக்தி: நாளை மறுநாள் ஆதரவு வாபஸ்?
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...