யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
நம்பிக்கை ஓட்டெடுப்பு: அ‌த்வா‌னிக்கு காங். ப‌திலடி!
புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 6 ஜூலை 2008   ( 14:34 IST )
நம்பிக்கை வாக்கெடுப்பு கோரி வரும் பாரதிய ஜனதா தலைவர் அத்வானிக்கு கா‌ங்‌கிர‌ஸ் ப‌திலடி கொடு‌த்து‌‌ள்ளது.

அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில், இடதுசாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், மத்திய அரசு பாராளும‌ன்ற‌த்‌தி‌ல் ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌‌ப்பை‌ச் ச‌ந்‌தி‌‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌எ‌ல்.கே.அ‌த்வா‌‌னி வலியுறுத்தி வருகிறார்.

இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் திவாரி கூறியதாவது:

மத்திய அர‌சுக்கு அளித்து வரும் ஆதரவை எந்த கட்சியும் இன்னும் ‌வில‌க்‌கி‌க் கொ‌ள்ள‌வி‌ல்லை. ‌இந்நிலையில், ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு எ‌ன்ற பேச்சுக்கே இடமில்லை.

'ஜ‌ி-8' மாநா‌ட்டி‌ல் ப‌ங்கே‌ற்பத‌ற்காக ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங் ஜ‌ப்பா‌ன் செ‌ல்லவு‌ள்ள ‌நிலை‌யி‌‌ல், இதுபோன்று பொறு‌ப்ப‌ற்ற முறை‌யி‌ல் அத்வானி பே‌சி வரு‌கிறா‌ர்.

நமது நா‌ட்டி‌ன் அர‌சிய‌‌லிலு‌ம், அர‌சி‌ன் செயல்பாடுகளிலும் ‌நிலைய‌ற்ற த‌ன்மை எதுவு‌ம் ஏ‌ற்பட‌வி‌ல்லை. எ‌தி‌ர்‌க்க‌ட்‌சி‌த் தலைவ‌ரி‌ன் ‌சி‌ந்தனை‌யி‌ல் வே‌ண்டுமானா‌ல் ‌நிலைய‌ற்ற த‌ன்மை இரு‌க்கலா‌ம். இவ்வாறு அவர் கூறினார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அணுசக்தி ஒப்பந்தம் நிச்சயம் நிறைவேறும்: தாஸ் முன்ஷி
அணுசக்தியால் வெளியுறவு கொள்கை பாதிக்கும்: காரத்
அணுசக்தி: நாளை மறுநாள் ஆதரவு வாபஸ்?
புஷ்சை விட ஆபத்தானவர் அத்வானி : அமர்சிங்
ஐதேமு கூட்டணியை தியாகம் செய்ய தயார் : சமாஜ்வாதி
அரசு உடனடியாக நம்பிக்கை வாக்கு கோரவேண்டும் : அத்வானி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : ‌விலையுயர்ந்த ஆடை, அணிகலன்கள் வந்து சேரும். பிள்ளைகளால் சொந்தம் பந்தங்களுக்கு...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
 
தசாவதாரம்
கமல் ரசிகர்களுக்கு மட்டுமல்ல; அனைத்து ரசிகர்களையும் ஏதோ ஒரு விஷயத்தில் ஆட்கொண்டு விடும் அளவுக்கு...
காத்தவராயன்
பாண்டி
ஆரோக்கியம்
தகவல்கள் - இந்தியாவிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆண்டுக்கு 40 லட்சம் இரத்த யூனிட்டுகள் தட்டுப்பாடாக...
மேலும் படிக்க|மேலும்...