|
| அரியானா: கட்டடம் இடிந்து விழுந்து 12 பேர் பலி |
| குர்கான் (ஏஜென்சி), 18 மே 2008 ( 15:55 IST ) | |
அரியானாவில் கட்டடம் இடிந்து விழுந்ததில் 12 தொழிலாளர்கள் பலியாகினர். 20 பேர் காயம் அடைந்தனர்.
அரியனா மாநிலம் குர்கான், டெல்லி அருகேயுள்ள முக்கிய நகரம். இங்கு குடோன் கட்டும்பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இந்த கட்டடத்தின் ஒரு மதில் சுவர் நேற்றிரவு திடீரென இடிந்து விழுந்தது. இதில், இடிபாடுகளில் சிக்கி 12 தொழிலாளர்கள் பலியாகினர். 30 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
தரமற்றப் பொருட்களை பயன்படுத்தி கட்டியதாலேயே, கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|