|
| சுர்ஜித் உடல்நிலை: பிரதமர் நேரில் விசாரிப்பு |
| புதுடெல்லி (ஏஜென்சி), ஞாயிற்றுக்கிழமை, 18 மே 2008 ( 14:15 IST ) | |
மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சைப் பெற்று வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்தின் உடல் நிலை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் நேரில் சென்று விசாரித்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித், மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 6ம் தேதி டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், அவரது உடல் நிலை மேலும் மோசமாகி தற்போது கோமா நிலையில் உள்ளார். அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர் குழுவினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் மன்மோகன்சிங் இன்று காலை மருத்துவமனைக்கு நேரில் சென்று, சுர்ஜித்தை பார்த்தார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவக் குழுவினரிடம் கேட்டறிந்தார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|