யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
கர்நாடகா 2 ம் கட்ட தேர்தல் : 67.8 % வாக்குப் பதிவு
பெங்களூர் (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 16:53 IST )
கர்நாடக மாநில சட்டசபைக்கு நேற்று நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 67.8 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி எம்.என். வித்யா சங்கர் இன்று தெரிவித்தார்.

பெங்களூரில் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது இதனை தெரிவித்த அவர், நேற்றைய இரண்டாம் கட்ட தேர்தலில் 1.10 கோடி வாக்காளர்கள் தங்களது வாக்கை செலுத்தினர் என்றார்.

மிகவும் பதட்டமான தொகுதியாக கருதப்பட்ட பெல்லாரியில் 66.64 சதவீத வாக்குகள் பதிவானது என்று அவர் மேலும் கூறினார்.

நேற்று மாலை வாக்குப் பதிவு முடிவடைந்ததும் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாநில தேர்தல் அதிகாரி ஒருவர் , சுமார் 60 சதவீத வாக்குகள் பதிவாகி இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஊழல் வழக்கு : பிகார் அமைச்சர் ராஜினாமா
திபெத் : சீனாவுக்கு அத்வானி வலியுறுத்தல்
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : ' சிமி ' இயக்க தீவிரவாதி கைது
கோமா நிலைக்கு சென்றார் சுர்ஜித் சிங்
ஜெய்ப்பூரை தவிர்க்க விரும்பாத பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள்
காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...