யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஊழல் வழக்கு : பிகார் அமைச்சர் ராஜினாமா
பாட்னா (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 16:42 IST )
ஊழல் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிகார் போக்குவரத்து துறை மைச்சர் ராமானந்த் பிர்சாத் , இன்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முதலமைச்சர் நிதிஷ் குமார் இல்லத்திற்கு சென்ற ராமானந்த் , அவரிடம் தனது ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

அந்த ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் நிதிஷ் குமார் , கவர்னர் ஆர்.எஸ். கவாய்க்கு அனுப்பி வைத்தார்.

இதனையடுத்து ராமானந்த் பிரசாத்தின் ராஜினாமா ஏற்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
திபெத் : சீனாவுக்கு அத்வானி வலியுறுத்தல்
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : ' சிமி ' இயக்க தீவிரவாதி கைது
கோமா நிலைக்கு சென்றார் சுர்ஜித் சிங்
ஜெய்ப்பூரை தவிர்க்க விரும்பாத பிரிட்டன் சுற்றுலாப் பயணிகள்
காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
மே.வங்கம் : இன்று 3 வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...