|
| ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : ' சிமி ' இயக்க தீவிரவாதி கைது |
| ஜெய்ப்பூர் ( ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008 ( 15:08 IST ) | |
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தடை செய்யப்பட்ட 'சிமி' இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி ஒருவனை போலீஸார் கைது செய்துள்ளனர்.
மதோப்பூர் என்ற இடத்திலுள்ள ஸவாய் பகுதியைச் சேர்ந்த இவன் , ' சிமி ' இயக்கத்தைச் சேர்ந்தவனாக இருக்கலாம் என்றும், இவனுக்கு குண்டு வெடிப்பில் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில காவல் துறையை சேர்ந்த தனிப் படை இவனை கைது செய்ததாக கூறிய போலீஸார் , அவனைப் பற்றிய விவரங்களை தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்... |
| |
|
|
|
|
|
|
|