யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீர்: 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 12:55 IST )
ம்மு- காஷ்மீரில் போலீசாருடன் நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, சாம்பா பகுதியில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை ராணுவத்தினர் விரட்டியடித்தனர். அவர்களிடமிருந்த ஏராளமான வெடிப்பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில், புல்வாரா மாவட்டம் லுர்காம்-டிரால் கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்த கூட்டுப்படை தீவிரவாதிகள் பதுங்கி இருந்த வீட்டை சுற்றி வளைத்தது.

அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில் 3 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். அந்த பகுதியில் ராணுவத்தினரின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மே.வங்கம் : இன்று 3 வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்
இந்தியா, பூட்டானின் 2 நீர்மின் திட்டங்கள்: பிரதமர் அறிவிப்பு
தீவிரவாதத்தை ஒடுக்க புதுச் சட்டம் ஏற்க முடியாது : கம்யூ.
கர்நாடகா : 60 % வாக்குப் பதிவு
கோல்கத்தா அருகே வணிக வளாகத்தில் தீ ; 7 பேர் பலி
ஐஎம்எம் : 27 % ஒதுக்கீடுக்கு தடை இல்லை
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...