யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
மே.வங்கம் : இன்று 3 வது கட்ட பஞ்சாயத்து தேர்தல்
கோல்கத்தா (ஏஜென்சி), சனிக்கிழமை, 17 மே 2008   ( 12:48 IST )
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று மூன்றாவது மற்றும் இறுதிக் கட்ட பஞ்சாயத்து தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தலையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மாநில போலீஸாருடன் , மத்திய துணை ராணுவப் படை வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிற நிலையில், பங்காளதேஷையொட்டி உள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
இந்தியா, பூட்டானின் 2 நீர்மின் திட்டங்கள்: பிரதமர் அறிவிப்பு
தீவிரவாதத்தை ஒடுக்க புதுச் சட்டம் ஏற்க முடியாது : கம்யூ.
கர்நாடகா : 60 % வாக்குப் பதிவு
கோல்கத்தா அருகே வணிக வளாகத்தில் தீ ; 7 பேர் பலி
ஐஎம்எம் : 27 % ஒதுக்கீடுக்கு தடை இல்லை
காஷ்மீரில் 34 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - மரணம்... இதை நேர்மையாகவும், எளிமையாகவும், குழந்தைகளின் வயதுக்கேற்ற புரிதலின்...
மேலும் படிக்க|மேலும்...