யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
காஷ்மீரில் 34 கிலோ ஆர்டிஎக்ஸ் கைப்பற்றப்பட்டது !
ஜம்மு(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 13:54 IST )
ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் 34 கிலோ ர்டிஎக்ஸ் வெடி மருந்துகள் கைப்பற்றப்பட்டன.

தீவிரவாதிகளுக்கு எதிராக ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தீவிரவாதிகளின் மறைவிடங்களிலிருந்து 34 கிலோ ஆர்டிஎக்ஸ் மருந்து , ஏகே ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
புலிகள் மீதான தடை மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு
பிரதமர் மன்மோகன் சிங் பூட்டான் பயணம்
ஜெய்ப்பூர் சம்பவம் : மேலும் 3 நபர்களின் வரைபடம் வெளியீடு
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : சோனியா, சிவராஜ் நேரில் ஆறுதல்
ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கவலைக்கிடம்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...