யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதமர் மன்மோகன் சிங் பூட்டான் பயணம்
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 11:39 IST )
பிரதமர் மன்மோகன் சிங் 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று காலை பூட்டான் புறப்பட்டு சென்றார்.

பூட்டானில் சமீபத்தில் ஜனநாயக ரீதியிலான தேர்தல் நடந்து, புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ளது. தற்போது அங்கு முதல் பாராளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை, 2 நாள் சுற்றுப்பயணமாக பூட்டான் புறப்பட்டு சென்றார். .

இந்த பயணத்தின்போது, பூட்டான் மன்னர் ஜிக்மே கேசர் நம்ஜியால் மற்றும் பிரதமர் ஜிக்மே தின்லே உள்பட முக்கியத் தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பரஸ்பரம் மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

அதோடு, பூட்டான் பாராளுமன்றக் கூட்டத்தொடரிலும் மன்மோகன் சிங் உரையாற்றுகிறார்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ஜெய்ப்பூர் சம்பவம் : மேலும் 3 நபர்களின் வரைபடம் வெளியீடு
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : சோனியா, சிவராஜ் நேரில் ஆறுதல்
ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கவலைக்கிடம்
பயங்கரவாதத்துக்கு எதிரான அணுகுமுறை : இந்தியா வலியுறுத்தல்
கர்நாடகா : நாளை 2 வது கட்ட தேர்தல்
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...