யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜெய்ப்பூர் சம்பவம் : மேலும் 3 நபர்களின் வரைபடம் வெளியீடு
ஜெய்ப்பூர் (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 16 மே 2008   ( 11:15 IST )
ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புகளின் பின்னணியில் இருந்து செயல்பட்டதாகச் சந்தேகப்படும் மேலும் 3 நபர்களின் வரைபடத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.

குண்டுவெடிப்புகளுக்குப் பயன்படுத்தப்பட்ட சைக்கிள், பைகளை விற்ற கடைக்காரர்கள் கொடுத்த விவரங்களின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணையைக் கொண்டும், இந்தப் படங்கள் வரையப்பட்டதாக, காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.சுஹாஸ் தெரிவித்தார்.

மேலும், ஒரு சந்தேகத்துக்குரிய நபரின் வரைபடம் தயார் செய்யப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இந்த நால்வரும், சம்பவத்தன்று 12 நிமிடங்களில் வெவ்வேறு இடங்களில் வெடிகுண்டுகளை மறைத்துவைத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களில், முதலில் வெளியிட்டப்பட்ட வரைபடத்திலுள்ள 25 வயது மதிக்கத்தக்க நபர்தான், மூளையாக இருந்து செயல்பட்டிருப்பார் என சந்தேகிக்கப்படுகிறது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : சோனியா, சிவராஜ் நேரில் ஆறுதல்
ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கவலைக்கிடம்
பயங்கரவாதத்துக்கு எதிரான அணுகுமுறை : இந்தியா வலியுறுத்தல்
கர்நாடகா : நாளை 2 வது கட்ட தேர்தல்
ஜெய்ப்பூர் : உ.பி. இண்டர்நெட் மைய உரிமையாளர் கைது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...