|
| ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு : சோனியா, சிவராஜ் நேரில் ஆறுதல் |
| ஜெய்ப்பூர்(ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008 ( 18:04 IST ) | |
ஜெய்ப்பூரில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களை காங்கிஸ் கட்சித் தலைர் சோனியா காந்தி , மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டனர்.
அதனைத் தொடர்ந்து குண்டுவெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை . அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ள ஸவாய் மான் சிங் மருத்துவமனைக்கு நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிவராஜ் பாட்டீல், தீவிரவாதத்திற்கு எதிராக அனைத்து வழிகளிலும் இந்தியா போராடும் என்றும், இந்தியாவின் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்க முயலும் தீவிரவாதிகளின் சதித்திட்டம் முறியடிக்கப்படும் என்றும் கூறினார்.
குண்டு வெடிப்பால் எழுந்துள்ள பிரச்சனைகளை எதிர்கொள்ள தேவையான அனைத்து உதவிகளையும் ராஜஸ்தான் மாநில அரசுக்கு மத்திய அரசு அளிக்கும்.
குண்டுவெடிப்பை தொடர்ந்து அமைதியையும், நல்லிணக்கத்தையும் கடைபிடித்த ராஜஸ்தான் மாநில மக்களை பாராட்டுகிறேன் என பாட்டீல் மேலும் கூறினார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது... |
| |
|
|
|
|
 | | WD |
| | | குருவி | | 'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்.. |
| |
|
|
|
|
|
|
|