யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஹர்கிஷன் சிங் சுர்ஜித் கவலைக்கிடம்
நொய்டா(ஏஜென்சி), வியாழக்கிழமை, 15 மே 2008   ( 16:18 IST )
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் வலைக்கிடமான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுர்ஜித், ஓரளவு உடல் நலம் தேறியதையடுத்து , வீடு திரும்பியிருந்தார்.

இந்நிலையில், அவரது உடல் நலம் மீண்டும் பாதிக்கப்பட்டு, கவலைக்கிடமான நிலையை எட்டியதையடுத்து அவர் இன்று நொய்டாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.

உயிர்காக்கும் கருவிகளுடன் அவருக்கு சிகிச்சை அளிக்க ப்பட்டு வருகிறது.

சுர்ஜித்தின் உடல் நிலையை டாக்டர்கள் குழு ஒன்று தீவிரமாக கண்காணித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

91 வயதாகும் சுர்ஜித் , பழம்பெரும் சுதந்திர போராட்ட வீரராவார்.உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சுர்ஜித் , தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்தார்.இருப்பினும், சக கட்சி தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோவில் மட்டும் அவர் அங்கம் வகித்து வந்தார்.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
பயங்கரவாதத்துக்கு எதிரான அணுகுமுறை : இந்தியா வலியுறுத்தல்
கர்நாடகா : நாளை 2 வது கட்ட தேர்தல்
ஜெய்ப்பூர் : உ.பி. இண்டர்நெட் மைய உரிமையாளர் கைது
ஜெய்ப்பூர் குண்டு வெடிப்புக்கு தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்பு
ஜெய்ப்பூர் சம்பவம் : சந்தேகத்துக்குரிய நபரின் வரைபடம் வெளியீடு
தீவிரவாதிகளின் கொலை பட்டியலில் பிரணாப் முகர்ஜி !
ஜோதிடம்
வார பலன் - மேஷம் : அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
குருவி
'தில்', 'தூள்', 'கில்லி' என 'ஆக்ஷ்ன் ஹாட்ரிக்' அடித்த தரணியின் அடுத்தப் படம் என்று எதிர்பார்த்து பார்த்து போனால் ரொம்பவே...
சந்தோஷ் சுப்பிரமணியம்
அறை எண் 305 ல் கடவுள்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...