யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
உயர் கல்வி இட ஒதுக்கீடு : மத்திய அரசுக்கு நோட்டீஸ்
புதுடெல்லி(ஏஜென்சி), திங்கள்கிழமை, 12 மே 2008   ( 18:00 IST )
ஐஐஎம் உள்ளிட்ட யர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீட்டை அமலபடுத்துவதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக பதிலளிக்கும்படி த்திய அரசுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஐஐஎம் கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த ' பான் - ஐஐஎம் அலுமினி ' என்ற சங்கம் , இது தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டிருப்பதாவது :

கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை , உயர் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்று மத்திய அரசு தவறாக அர்த்தம் செய்து கொண்டுள்ளது.

இதன் காரணமாகவே ஐஐஎம் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்துமாறு கடந்த ஏப்ரல் 20 ம் தேதியன்று மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.எனவே இதற்கு தடை விதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இன்று இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி டி.எஸ். தாகூர் தலைமையிலான பெஞ்ச் , இது குறித்து நான்கு வார காலத்திற்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டதோடு, இம்மனு மீதான அடுத்தக் கட்ட விசாரணையை வருகிற ஜூலை மாதம் 10 ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
நந்திகிராம் : அறிக்கை கோருகிறது மத்திய அரசு
'முத்தரப்பு பேச்சு வார்த்தை மூலமே காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படும்'
மும்பையில் 'சாத்' பூஜை நடத்த அனுமதி கோருகிறார் லாலு
ஜெசிகா லால் கொலை வழக்கு : மனுசர்மா ஜாமீன் மனு தள்ளுபடி
பணவீக்கத்தால் நாட்டின் வளர்ச்சிக்கு பாதிப்பில்லை: ரங்கராஜன்
ஜம்முவில் பந்த் : இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஜோதிடம்
வார பலன் - மேஷம்: அதிரடி முன்னேற்றங்கள் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறையிருக்காது. கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம்...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
சந்தோஷ் சுப்பிரமணியம்
ஜெயம் ரவியை வைத்து 'ரீ மேக்' படங்களில் 'ஹாட்ரிக்' வெற்றி அடித்துள்ளார் இயக்குனர் ராஜா. தெலுங்கு 'பொம்மரிலு'...
அறை எண் 305 ல் கடவுள்
நேபாளி - விமர்சனம்
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - 'குழந்தைகள் ஒரு நாளுக்கு 400 முறை சிரிக்கின்றனர்; ஆனால், பெரியவர்களோ நாளொன்றுக்கு 15 முறையே சிரிக்கின்றனர்..
மேலும் படிக்க|மேலும்...
Marketplace