யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
பிரதிபா பாட்டீல்- மன்மோகன் சிங் சந்திப்பு
புதுடெல்லி (ஏஜென்சி), சனிக்கிழமை, 10 மே 2008   ( 15:24 IST )
பிரதமர் மன்மோகன் சிங் இன்று காலை ஜனாதிபதி பிரதிபா பாட்டீலை ஜனாதிபதி மாளிகைக்கு சென்று சந்தித்து பேசினார்.

சுமார் 45 நிமிடம் நடந்த இந்த சந்திப்பின்போது, பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் விவாதங்கள், தேசியம் மற்றும் சர்வதேச அளவிலாமுக்கியப் பிரச்சனைகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின் போது, பிரேஷில், மெக்சிகோ நாடுகளுக்கு சென்று வந்த தனது சமீபத்திய வெளிநாட்டு சுற்றுப்பயணம் குறித்தும் பிரதமர் மன்மோகன் சிங்கிடம், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் எடுத்துரைத்தார்.

ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
கர்நாடகா தேர்தல் : 1 மணி வரை 30% வாக்குப்பதிவு
பி.எஸ்.பி.யில் இணைந்தார் முன்னாள் காங். எம்.பி. அகிலேஷ்
ஜம்முவில் வெடிமருந்து குவியல் பறிமுதல்
குஜராத்: சாலை விபத்தில் 12 தொழிலாளர்கள் பலி
கர்நாடகாவில் முதல் கட்ட தேர்தல் : வாக்குப்பதிவு தொடங்கியது
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை : ப.சிதம்பரம் உறுதி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace