|
| இந்தியா வருமாறு ரஷ்ய அதிபருக்கு மன்மோகன் அழைப்பு |
| புதுடெல்லி(ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008 ( 15:42 IST ) | |
ரஷ்யாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள மெத்வதேவுக்கு இந்தியா வருமாறு பிரதமர் மன்மோகன் சிங் அழைப்பு விடுத்துள்ளார்.
மெத்வதேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது இந்தியா வருமாறு மன்மோகன் சிங் அழைப்பு விடுத்ததாகவும், அவரது இந்த அழைப்பை மெத்வதேவ் ஏற்றுக் கொண்டதாகவும் பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் இந்தியா - ரஷ்யா இடையேயான உறவின் தற்போதைய நிலை குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்ததாகவும், இந்த உறவை மேலும் பலப்படுத்திட இரு தலைவர்களும் உறுதி பூண்டதாகவும் அத்தகவல் மேலும் தெரிவிக்கிறது.
இதனிடையே ரஷ்ய பிரதமராக பதவியேற்க உள்ள விளாடிமிர் புடினுக்கு தனியாக வாழ்த்து செய்தி ஒன்றையும் மன்மோகன் சிங் அனுப்பியுள்ளார்.
| | (மூலம் - வெப்துனியா) |
| |
| | | |
|
|
|
|
|
| வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக... |
| |
|
|
|
|
 | | WD |
| | | நேபாளி - விமர்சனம் | | காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு... |
|
| |
|
|
|
|
|
| நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..?
உங்களது கற்பனை சக்தி... |
| |
|
|
|
|
|
|
|