யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ப்ளஸ் 2 - புதுவையில் தேர்ச்சி 4% குறைந்தது
புதுச்சேரி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 14:34 IST )
ப்ளஸ் 2 தேர்வில் புதுச்சேரியில் இந்த ஆண்டு 4 சதவீதம் தேர்ச்சி குறைந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவையில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. புதுவையில் மொத்தம் 10,922 பேர் தேர்வு எழுதினர். இதில் 9,369 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

மொத்த மாணவர்களில் 76.63 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 4 சதவீதம் குறைவாகும்.

புதுவையிலும் வழக்கம் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெட்டைட் செமினரி உயர்நிலைப்பள்ளி மாணவர் ஸ்ரீவர்தன் 1,183 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடம் பெற்றுள்ளார். அதே பள்ளியைச் சேர்ந்த இப்ராஹிம் ஆசிப் 1,178 மதிப்பெண்கள் எடுத்து 2வது இடத்தை பெற்றுள்ளார்.

பாலாஜி 1,174 மதிப்பெண்கள் எடுத்து 3வது இடத்தையும் பெற்றுள்ளார். டான் பாஸ்கோ மற்றும் செயின்ட் பாட்ரிக் பள்ளியை சேர்ந்த இரு மாணவர்கள் 1,174 மதிப்பெண்கள் எடுத்து பாலாஜியுடன் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
மே.வங்க கவர்னர் மீது ஜோதி பாசு கடும் தாக்கு
அணு ஒப்பந்தத்திற்கு அரசியல் ஒருமித்த கருத்து அவசியம் : கமல்நாத்
லண்டன் ஏர்போர்ட் தாக்குதல்: பெங்களூர் திரும்பினார் சபீல்
ஜம்மு : தீவிரவாதிகள் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு
ஜீப்- டிராக்டர் மோதல்: 8 பேர் பலி
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் : கலாம் ஆதரவு
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace