யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
ஜீப்- டிராக்டர் மோதல்: 8 பேர் பலி
பாலி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 12:28 IST )
ராஜஸ்தானில் நடந்த சாலை விபத்தில் 8 பேர் பலியாகினர்.

ராஜஸ்தான் மாநிலம், பாலி மாவட்டத்தில் பாலி பகுதியிலிருந்து சுமர்பூர் என்ற இடத்துக்கு சிலர் ஜீப்பில் சென்றுகொண்டிருந்தனர்.

சிந்துரு கிராமம் அருகே ஜீப் வந்தபோது, எதிரே வந்த டிராக்டர் டிராலி மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப்பில் இருந்த 8 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர்.

விபத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் : கலாம் ஆதரவு
ராமர் பாலம்: தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
அன்புமணி ராமதாஸ் பதவியை பறிக்க பா.ஜ.வலியுறுத்தல்
பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 20 பயணிகள் பலி
ராஜினாமா இல்லை : அன்பு மணி ராமதாஸ்
ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace