யாஹூ! | எனது யாஹூ! | மின்னஞ்சல்
தேடல்
 
   முகப்பு பக்கம் செய்திகள் தேசியம்
அமெரிக்காவுடனான அணு ஒப்பந்தம் : கலாம் ஆதரவு
புதுடெல்லி (ஏஜென்சி), வெள்ளிக்கிழமை, 9 மே 2008   ( 11:26 IST )
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், அணுசக்தி ஒப்பந்தத்தை இந்தியா நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம், இந்தியாவின் இறையாண்மையை சமரசம் செய்துகொள்வது ஆகாது என்று குறிப்பிட்ட அவர், எதிர்காலத்தில் தேசிய பாதுகாப்பு தொடர்பான தேவை எழும்போது, எப்போது வேண்டுமானாலும் ஒப்பந்த்தை விலக்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

அணுசக்தி ஒப்பந்ததை நடைமுறைப்படுத்தக் கூடாது என்பதில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தரும் இடதுசாரிகள் மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்தச் சூழலில், இந்தியாவின் நலனுக்கு அணுசக்தி ஒப்பந்தம் உகந்ததே என்று கலாம் ஆதரவு தெரிவித்திருப்பது கவனத்துக்குரியது.
(மூலம் - வெப்துனியா)
 
மேலும்...
ராமர் பாலம்: தொல்லியல் துறை ஆய்வுக்கு நீதிமன்றம் உத்தரவு
அன்புமணி ராமதாஸ் பதவியை பறிக்க பா.ஜ.வலியுறுத்தல்
பஸ் ஆற்றுக்குள் பாய்ந்து 20 பயணிகள் பலி
ராஜினாமா இல்லை : அன்பு மணி ராமதாஸ்
ஓவியர் எம்.எஃப்.ஹுசைனுக்கு எதிரான வழக்குகள் தள்ளுபடி
கர்நாடகா முதல் கட்ட தேர்தல்: பிரச்சாரம் இன்று ஓய்கிறது
ஜோதிடம்
வார பலன் - மேஷம் :வாரத்திப் பிற்பகுதி மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். பழைய பாக்கிகளை நயமாக...
மேலும் படிக்க|மேலும்...
சினிமா
WD
 
நேபாளி - விமர்சனம்
காதல் மனைவியின் சாவுக்கு காரணமான போலீஸ் காமுகனை பழி வாங்குகிறார் பரத். சிறைக்கு சென்று திரும்பும் அவர் பல்வேறு...
சண்ட
யாரடி ‌நீ மோ‌கி‌னி
ஆரோக்கியம்
நல குறிப்புகள் - உடல் உழைப்பு அல்லாத, கற்பனை திறனுடன் கூடிய பணியில் இருப்பவரா நீங்கள்..? உங்களது கற்பனை சக்தி...
மேலும் படிக்க|மேலும்...
Marketplace